எரிவாயுவின் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி

சர்வதேச சந்தையில்  எரிவாயுவின் விலை வீழ்ச்சியடைந்து 1.76 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது.

எரிவாயுவின் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி
ADVERTISEMENT
ADVERTISEMENT

எரிவாயு விலை

சர்வதேச சந்தையில்  எரிவாயுவின் விலை வீழ்ச்சியடைந்து 1.76 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது.

எனினும், மசகு எண்ணெயின் விலை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

உலக சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.88 அமெரிக்க டொலராக பதிவாகி உள்ளது.

அத்துடன், பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 91.6 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT