Tag: Litro gas

எரிவாயுவின் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி

சர்வதேச சந்தையில்  எரிவாயுவின் விலை வீழ்ச்சியடைந்து 1.76 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது.

லிட்ரோ எரிவாயு  விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு 

எரிவாயு விலையை திருத்தம் இன்றி மார்ச் மாதத்திலும் தொடர்ந்து பராமரிக்க தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சமையல் எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

டிசெம்பர் மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தம் எதுவும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்த நிறுவனம்  தெரிவித்துள்ளது.

அதிகரிக்கப்படவுள்ள லிட்ரோ எரிவாயுவின் விலை 

எதிர்வரும் விலை திருத்தத்தின் போது லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படும் சாத்தியம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு - புதிய விலை விவரம் இதோ!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்கள் அதிகரித்துள்ளன.

லிட்ரோ எரிவாயுவின் விலை தொடர்பில் அறிவிப்பு வெளியானது

மாதாந்த கட்டண திருத்தத்தின் பிரகாரம் லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் தொடர்பான தகவல் இன்று (04) அறிவிக்கப்பட்ட போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

லிட்ரோ எரிவாயு விலை குறைந்தது; புதிய விலை விவரம் இதோ!

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று(04) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ எரிவாயுவின் புதிய விலை அறிவிப்பு

லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயு விலைகள் இன்று (5) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறைக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் முடிவுக்கு வரவுள்ள சமையல் எரிவாயு வரிசைகள்

இம்மாதம் 33,000 மெற்றிக் டன் எரிவாயு இலங்கைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு... அரசாங்கம் அதிரடி நடவடிக்கை

லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு விலையை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.