தங்கத்தின் விலையில் தொடர்ச்சியாக அதிகரிப்பு - இன்றைய நிலவரம்

தற்போது தங்கத்தின் விலையானது தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்கின்றது.

தங்கத்தின் விலையில் தொடர்ச்சியாக அதிகரிப்பு - இன்றைய நிலவரம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

கடந்த சில மாதங்களாக இலங்கையில் தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

தற்போது தங்கத்தின் விலையானது தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்கின்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இன்றைய (13) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 704,857 ரூபாயாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் 24,870 ரூபாயாக உள்ளதுடன்,  24 கரட் தங்கப் பவுண் 198,950 ரூபாயாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்க கிராம் 22,800 ரூபாயாகவும்,  22 கரட் தங்கப் பவுண் 182,400 ரூபாயாகவும் காணப்படுகின்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அத்துடன், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,770 ரூபாயாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 174,100 ரூபாயாக காணப்படுகின்றது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT