ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணி தோல்வி பெரும் தருவாயில் இருந்த நிலையில் தற்போது அதிசயமாக காப்பாற்றப்பட்டு இருப்பது இங்கிலாந்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தன்னுடைய 500-வது சர்வதேச போட்டிகளில் விளையாடி மொத்தம் 26 சதங்கள் அடித்திருக்கிறார்.
இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று போர்ட் ஆப் ஸ்பைன் நகரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பிராட்வெயிட் பந்து வீசுவதாக தேர்வு செய்தார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இடம்பெற்று இருக்கும் வீரர்கள் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி முதல் இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி 76 ன்கள் சேர்த்தார்.
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் எப்போதும் பில்டிங் செய்யும் போது தடுமாறுவதால், கேட்ச் வரும் இடத்தில் வேகப்பந்துவீச்சாளர்களை நிறுத்த கேப்டன்கள் விரும்ப மாட்டார்கள்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை ஒன்றை படைத்தார்.
இலங்கை T10 கிரிக்கெட் போட்டியை எதிர்வரும் டிசம்பரில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என இலங்கை கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
உலகக் கிண்ண தகுதிச் சுற்று கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று (09) நடைபெறுகின்றது.
இந்துக்களின் மாபெரும் சமர் என வர்ணிக்கப்படுகின்ற 12ஆவது கிரிக்கெட் தொடரை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
2023 உலகக்கோப்பை: இந்த உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி சிறப்பாக செயல்பட்டு ரன்களை குவிப்பார் என நான் நம்புகிறேன். உலகக்கோப்பையை கைப்பற்ற விராட் கோலி பெருமளவு முயற்சி செய்வார்.
பாகிஸ்தான் அணி தற்போது எவ்வித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவில்லை. ஜூலை 16ஆம் தேதி தான் இனி அவர்கள் இலங்கைக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டி கொண்ட கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கிறார்கள்.
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி அண்மை காலமாக ஆன்மிகத்தின் மீது நம்பிக்கை கொண்டதால், ஏராளமான கோயில்களுக்கு சென்று வருவதாக இஷாந்த் சர்மா ரகசியம் பகிர்ந்துள்ளார்.
தேர்வுக் குழு தலைவர் பொறுப்புக்கு பிரபலமாகாத நபர்களே இருக்கிறார்கள். இதற்கு முன்னணி வீரர்களாக இருப்பவர்கள் தேர்வுக் குழு தலைவர் பொறுப்புக்கு விண்ணப்பிக்காததே காரணமாக உள்ளது.
ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணிக்கு ரூட் 118 ரன்கள் அடிக்க, 393 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது முதல் இன்னிங்ஸில் 393 ரன்கள் அடித்திருந்தது.