ADVERTISEMENT

Tag: கிரிக்கெட்

என் வாழ்க்கையின் சிறந்த வெற்றி; ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் பெருமிதம்

ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்டில்  இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணிக்கு ரூட் 118 ரன்கள் அடிக்க, 393 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. 

துளியும் வருத்தமில்லை - தொடர்ந்து இதேபோல செயற்படுவோம் - பென் ஸ்டோக்ஸ்! 

இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது முதல் இன்னிங்ஸில் 393 ரன்கள் அடித்திருந்தது. 

அவுஸ்திரேலிய மகளிர் அணி வெற்றி

மகளிர் உலகக் கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரின் போட்டியில் அவுஸ்திரேலிய மகளிர் அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் ஓய்வூதியம் 100 சதவீதம் உயர்வு

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் நடுவர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தை 100% உயர்த்தியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.