சப்ரகமுவ பல்லைக்கழக கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று (7) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று (7) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொழும்பில் சில பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு தடை விதித்து, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது
நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வழங்கவுள்ளார்.
இந்தியாவில் இருந்து உதிரி பாகங்களை இறக்குமதி செய்வதற்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் இந்திய ரூபாவை பயன்படுத்த அனுமதித்தால், பஸ் கட்டணத்தை கணிசமாக குறைக்க முடியும் என அவர் குறிப்ப...
உயிரிழந்தவர் பழைய பூங்காவீதி யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த மெல்டன் அருண் சஞ்சீவன் வயது 19 என ஊர்காவல்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
கட்டுவன்புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் இன்று மாலை உயிரிழந்ததாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.
சிவில் பாதுகாப்புப் படைவீரரான குறித்த பிள்ளைகளின் தந்தை நேற்று அதிகாலை வேலைக்குச் சென்றுவிட்டு 10 மணியளவில் வீடு திரும்பிய போது மனைவி மற்றும் பிள்ளைகளைக் காணாததால் தேடியுள்ளார்.
குறித்த யுவதி அந்த வீட்டில் கடந்த 20 நாட்களுக்கு முன்னர் நோர்வூட் பகுதியைச் சேர்ந்த தரகர் மூலம் கொழும்புக்கு வீட்டு வேலைக்கு வந்துள்ளார்.
இந்த வருடத்தின் நடுப்பகுதியில் பிரதமர் பதவியில் மாற்றம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் செயற்பாடுகள் தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட தரப்பினருக்கு நாளை (07) அறிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ரயில் வரலாற்றில் முதல் தடவையாக இந்த ரயில் இயங்கவில்லை எனவும் சாரதிகள் இல்லாத காரணத்தினால் இன்று (06) இயக்கப்படாது எனவும் ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.