ADVERTISEMENT

இலங்கை

பொலிஸாரால் கொல்லப்பட்ட   சுலக்சனின்  பிறந்தநாள் 

பொலிஸாரால் கொல்லப்பட்ட  சுலக்சனின்  பிறந்தநாள் 

பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவன் சுலக்சனின் பிறந்தநாள் நினைவு, அவரது குடும்பத்தினரால் அனுஷ்டிக்கப்பட்டது.

நள்ளிரவு முதல் பாண் விலை குறைப்பு

நள்ளிரவு முதல் பாண் விலை குறைப்பு

பாண் தற்போது, 160, 170 மற்றும் 180 ரூபாய் ஆகிய வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக அண்மையில் வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்திருந்தது.

பாராளுமன்ற சட்டத்தின் ஊடாக சுயாதீன  மகளிர் ஆணைக்குழு

பாராளுமன்ற சட்டத்தின் ஊடாக சுயாதீன மகளிர் ஆணைக்குழு

பாராளுமன்ற சட்டத்தின் ஊடாக தேசிய மகளிர் ஆணைக்குழு என்ற சுயாதீன ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

IMF தங்கள் பங்கை 3அல்லது 4ஆவது வாரத்தில் செய்யும்: ஜனாதிபதி

IMF தங்கள் பங்கை 3அல்லது 4ஆவது வாரத்தில் செய்யும்: ஜனாதிபதி

இலங்கையின் கடனை மறுசீரமைப்பது தொடர்பான சீனாவின் உத்தரவாதம் சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி கூறினார்.