ADVERTISEMENT

இலங்கை

ஜனாதிபதியை சந்திக்கவுள்ள தொழிற்சங்கங்கள்

ஜனாதிபதியை சந்திக்கவுள்ள தொழிற்சங்கங்கள்

ஜனாதிபதி செயலகத்தில் இருந்து சாதகமான பதில் கிடைத்ததையடுத்து, தொழிற்சங்க கூட்டமைப்பு வியாழக்கிழமை (16) காலை தமது தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக கைவிட்டுள்ளது.

சேற்று உரம் நாட்டை வந்தடைந்தது

சேற்று உரம் நாட்டை வந்தடைந்தது

பயிர்ச்செய்கை காலங்களின் பின்னர் சேற்று உரம் என்று அழைக்கப்படும் ரிஎஸ்பி உரத்தை கொண்டுவந்த கப்பல், வியாழக்கிழமை (16) அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்!

அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்!

அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் குறையும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

'ரணில் பொறுப்பேற்றிருக்காவிட்டால் நாடு அதளபாதாளத்துக்குள் விழுந்திருக்கும்'

'ரணில் பொறுப்பேற்றிருக்காவிட்டால் நாடு அதளபாதாளத்துக்குள் விழுந்திருக்கும்'

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருக்காவிட்டால் இந்நாடு அதளபாதாளத்துக்குள் விழுந்திருக்கும்.

ஒரே நேரத்தில் வைத்திய நிபுணர்களாகிய தம்பதியர்!

ஒரே நேரத்தில் வைத்திய நிபுணர்களாகிய தம்பதியர்!

காரைதீவில் தம்பதியர், பொதுமருத்துவத்தில் (VP) மருத்துவ முதுமாணி (MD in Surgery)பரீட்சையில் சித்திபெற்று, பொது மருத்துவ நிபுணர்களாக பட்டப் பின் பட்டம் பெற்றுள்ளனர்.

8 AM Headlines: என்னென்ன நடந்தது நேற்று? உங்களுக்காக நியூஸ்21இன் தலைப்பு செய்திகள்!

8 AM Headlines: என்னென்ன நடந்தது நேற்று? உங்களுக்காக நியூஸ்21இன் தலைப்பு செய்திகள்!

News21 Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பினை தலைப்புச்செய்திகளாக இங்கே பார்க்கலாம்.

கெம்பியன் நகரத்தில் ஆரம்பப்பிரிவை மீண்டும் ஆரம்பிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் 

கெம்பியன் நகரத்தில் ஆரம்பப்பிரிவை மீண்டும் ஆரம்பிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் 

தமது பிள்ளைகளை அதிக பணம் செலவு செய்து தூரபிரதேசத்துக்கு ஆரம்பக்கல்வியை கற்க அனுப்ப வேண்டிய நிலையில் உள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் குறிப்பிட்டனர்.