கொட்டகலை தீ விபத்து - பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசம்
கொட்டகலை நகர பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தளபாட கடை தொகுதியும், வீடும் முற்றாக எரிந்து சாம்பராகியுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
கொட்டகலை நகர பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தளபாட கடை தொகுதியும், வீடும் முற்றாக எரிந்து சாம்பராகியுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
மஸ்கெலியா பிரன்ஸ்வீக் தோட்டத்தில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் நேற்று (01) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கட்டுகஸ்தோட்டை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
32 மற்றும் 37 வயதுடைய குறித்த சந்தேக நபர்கள் குருநாகல் மற்றும் ரிதிகம பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழா தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு பெற்றுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ. சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று(01) நடைபெற உள்ளது.
நாடு தழுவிய வேலைநிறுத்தம், கண்டன ஊர்வலம், கறுப்பு ஆடை அணிதல் போன்ற போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடைபெறுகிறதோ இல்லையோ அனைவரும் தொடர்ந்து மக்கள் பணியை மேற்கொள்வதை நிறுத்திவிடக்கூடாது தேர்தலில் வெற்றிபெற்றால் தான் மக்கள் பணியை செய்ய வேண்டும்மென்ற...
இலங்கையின் கம்பளை நகரில் இருந்து சிறிய தொலைவில் அமைந்துள்ள அம்புலுவாவ கோபுரத்தில் இருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் எடுத்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு தப்பிச் சென்றிருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கொவிட் 19 தொற்றுக்கு பின்னர் முதல் தடவையாக 100,000 சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலங்கை பதிவு செய்துள்ளது.