மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

கட்டுவன்புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் இன்று மாலை உயிரிழந்ததாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.

மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

கட்டுவன்புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் இன்று மாலை உயிரிழந்ததாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.
 
உயிரிழந்தவர் தெல்லிப்பழை பகுதி சேர்ந்த எஸ் மாதுசன் வயது 18 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கட்டுவன் புலம் பகுதியில் வேப்ப மரத்தின் கொப்புகளை வெட்டும் பொழுது பிரதான மின்வடத்தில் இருந்து மின்சாரம் இவரை தாக்கி உள்ளது.
 
உயிரிழந்த இளைஞனின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
 
மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT