முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில்
இது தொடர்பான வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் அவர் அழைக்கப்பட்டிருந்த நிலையிலே இன்று காலை கைது செய்யப்பட்டார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம், எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகராகப் பணியாற்றிய காலத்தில், ஜனாதிபதி செயலகத்தைச் சேர்ந்த இரண்டு ஊழியர்களைத் தனது தனிப்பட்ட அலுவலகப் பணிகளில் ஈடுபடுத்தியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இது தொடர்பான வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் அவர் அழைக்கப்பட்டிருந்த நிலையிலே இன்று காலை கைது செய்யப்பட்டார்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT