கொழும்பு

இலங்கை கடற்பரப்பில் உயிரிழந்த 84 ஈரான் கடற்படையினரின் உடல்கள் தாய்நாட்டிற்கு அனுப்ப ஏற்பாடு

இலங்கை கடற்பரப்பில் உயிரிழந்த 84 ஈரான் கடற்படையினரின் உடல்கள் தாய்நாட்டிற்கு அனுப்ப ஏற்பாடு

இலங்கை தெற்குக் கடற்பரப்பில் தாக்கப்பட்டதாக கூறப்படும் IRIS Dena கப்பலில் உயிரிழந்த 84 ஈரான் கடற்படையினரின் உடல்கள் இன்று ஈரானுக்கு அனுப்பப்படுகின்றன.

இலங்கைக்கு தொடர்ச்சியாக வரும் எரிபொருள் கப்பல்கள் – ஏப்ரல் இறுதி வரை போதுமான கையிருப்பு உறுதி

இலங்கைக்கு தொடர்ச்சியாக வரும் எரிபொருள் கப்பல்கள் – ஏப்ரல் இறுதி வரை போதுமான கையிருப்பு உறுதி

இந்த மாதத்தில் வரவுள்ள எரிபொருள் கப்பல்கள் மூலம் இலங்கைக்கு தேவையான கையிருப்பு ஏப்ரல் இறுதி வரை போதுமானதாக இருக்கும் என கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. மார்ச் மாத...

கொழும்பில் பாடசாலை கட்டிடத்திலிருந்து விழுந்த மாணவன்: தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி

கொழும்பில் பாடசாலை கட்டிடத்திலிருந்து விழுந்த மாணவன்: தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி

கொழும்பில் அமைந்துள்ள ஒரு பிரபல ஆண்கள் பாடசாலையில் இரண்டாவது மாடி கட்டிடத்திலிருந்து விழுந்து மாணவன் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.

மத்திய கிழக்கு போர்: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த வெளியிட்ட முன்னெச்சரிக்கை

மத்திய கிழக்கு போர்: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த வெளியிட்ட முன்னெச்சரிக்கை

மத்திய கிழக்கில் நடக்கும் போரின் நிலை நாட்டின் எதிர்காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பை உடனடியாக குறைக்க வேண்டும் – சஜித் பிரேமதாச

எரிபொருள் விலை அதிகரிப்பை உடனடியாக குறைக்க வேண்டும் – சஜித் பிரேமதாச

எரிபொருள் விலை உயர்வை நியாயப்படுத்த அரசாங்கம் தவறான காரணங்களை முன்வைத்துள்ளதாகவும், எண்ணெய் விலை சில மணிநேரங்களுக்குள் மீண்டும் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தெற்குக் கடற்பரப்பில் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் மீன்பிடி  படகு

தெற்குக் கடற்பரப்பில் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் மீன்பிடி படகு

படகில் ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை போக்குவரத்து கட்டணம் 5% அதிகரிப்பு; இன்று (10) முதல் நடைமுறை

பாடசாலை போக்குவரத்து கட்டணம் 5% அதிகரிப்பு; இன்று (10) முதல் நடைமுறை

டீசல் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் போக்குவரத்து சேவைகளுக்கான கட்டணம் 5 சதவீதம் உயர்த்தப்படுவதாக அனைத்து இலங்கை பாடசாலை  மாணவர் போக்குவர...

மஹிந்தானந்த மற்றும் நலின் பெர்னாண்டோ மேல்முறையீடு: உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக விசாரணை

மஹிந்தானந்த மற்றும் நலின் பெர்னாண்டோ மேல்முறையீடு: உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக விசாரணை

இந்த மனுக்கள் தலைமை நீதியரசர் ப்ரீதி பத்மன் சுரசேன தலைமையிலான ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வில் விசாரிக்கப்படுகின்றன.

எரிபொருள் விலை உயர்ந்தாலும் பேருந்து கட்டணம் மாற்றமில்லை – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு

எரிபொருள் விலை உயர்ந்தாலும் பேருந்து கட்டணம் மாற்றமில்லை – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டிருந்தாலும், பேருந்து கட்டணத்தில் மாற்றம் செய்யப்படமாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தெரிவித்துள்ளது.

மின்சார சபை தொழிற்சங்கங்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு – 24 மணி நேர வேலைநிறுத்தம்

மின்சார சபை தொழிற்சங்கங்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு – 24 மணி நேர வேலைநிறுத்தம்

மின்சார சபையின் போராட்டம் நடைபெற்ற இன்றைய நாளிலும், மின்சார சபை ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அரசு எந்த சாதகமான பதிலும்வழங்கவில்லை என்று அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் பிர...

இலங்கையை மனிதநேயம் மிக்க நாடாக உலகிற்கு எடுத்துச் செல்வோம் – ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க

இலங்கையை மனிதநேயம் மிக்க நாடாக உலகிற்கு எடுத்துச் செல்வோம் – ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க

இளைஞர்களை போதைப்பொருள் விழுங்கி வருவது தாய்மார்களுக்கு பெரும் அச்சத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளதாகவும், அதனை முழுமையாக ஒழிக்க அரசாங்கம் நச்சுப் போதைப்பொருள் ஒழிப்பு நடவ...