முடிவுக்கு வரும் ஹர்திக் அதிகாரம்.. ஆசியக் கோப்பை தொடர்.. இந்திய அணி இன்று அறிவிப்பு !
ஆசியக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படவுள்ளது.
ஆசியக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படவுள்ளது.
சென்னை அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் மகீஷ் தீக்சனா. சிஎஸ்கே அணிக்காக 22 போட்டிகளில் விளையாடிய அவர், இதுவரை 23 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி டக்வொர்க் லூயிஸ் விதிப்படி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணியில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான பும்ரா , கடந்த 11 மாதங்களாக இந்திய அணியில் விளையாடவில்லை.
அயர்லாந்து தொடருக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் தற்காலிக கேப்டனாக பும்ரா களம் இறங்கி இருக்கிறார். சுமார் 11 மாதம் காயத்தால் எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் வ...
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரின் தோல்வி இந்திய அணி மீதான நம்பிக்கை ரசிகர்களிடையே கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையில் அரசியல் ரீதியான பிரச்சனை காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படாமலேயே உள்ளது.
நடப்பாண்டுக்கான ஆசியக் கோப்பை தொடர் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் செப்.17ஆம் தேதி வரை நடக்கிறது.
எல்.பி.எல் போட்டித் தொடரின் நேற்று நடைபெற்ற தீர்மானகரமான போட்டியில் காலி அணி 8 விக்கெட்டுகளால் கொழும்பு அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
லங்கா பிரீமியர் லிக் தொடரின் 4ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் பி லௌவ் கண்டி மற்றும் தம்புள்ளை ஆரா அணிகள் பலப்பரீட்சை நடத்...
இங்கிலாந்து அணியின் சீனியர் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் பின். தற்போது 34 வயதாகும் அவர், கடந்த 2010ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆனார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் வனிந்து ஹசரங்க டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.