அதிக விக்கெட்... பும்ராவை முந்திய ஷமி.. ஆனால் நம்பர் 1 இடம் நழுவிப் போச்சு!
2023 உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய பட்டியலில் பும்ராவை முந்தி இருக்கிறார் முகமது ஷமி. இதில் சிறப்பான விஷயம், பும்ரா 8 போட்டிகளில் 15 விக்கெட்கள் வீழ்த்தி உள்ள ...