வெறுங்கையுடன் நாடு திரும்பியது இலங்கை கிரிக்கெட் அணி
இலங்கை அணி ஒட்டுமொத்த புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை அணி ஒட்டுமொத்த புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணி 8 புள்ளிகள் பெற்று +0.036 ரன்ரேட்டுடன் புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் தனது கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்துடன் வரும் சனிக்கிழமை மோதவுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த நியூசிலாந்து அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்த...
இரு அணிகளும் தொடர்ந்து 300 ரன்களை அடிப்பது, பந்துவீச்சில் பட்டையைக் கிளப்புவது என விளையாடி வந்தார்கள்.
இந்தப் பட்டியலில் 950 நாட்களுக்குப் பிறகு பாபர் ஆசாமை முதலிடத்தில் இருந்து கீழே இறக்கி இந்தியாவின் இளம் வீரர் ஷுப்மன் கில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்த உலகக்கோப்பை தொடரில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள ஷுப்மன் கில் 219 ரன்கள் சேர்த்துள்ளதுடன், 830 புள்ளிகள் பெற்று ல் முதலிடம் பிடித்துள்ளார்.
உலகக் கிண்ண கிரிக்கெட் 2023: ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஐந்து முறை சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய அணியை ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தும் என ஒட்டுமொத்த 90ஸ் கிட்ஸும் காத்துக்க...
மேத்யூஸ் ஹெல்மெட் உடைந்து விட்டது. அதனால் நான் மாற்ற செல்கிறேன் என்று கூறுகிறார்.
இலங்கை, நெதர்லாந்து, இங்கிலாந்து போன்ற அணிகளுக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு செல்ல வாய்ப்பு இன்னும் இருக்கிறது.
இதே பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடும் போது, பேட்டிங் செய்வதற்காக வேகமாக களமிறங்கிய முஜீப் உர் ரஹ்மான் அப்டமன் கார்டை மறந்து களம் புகுந்தார்.
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இலங்கை வீரர் மேத்யூஸ் டைம்டவுட் முறையில் ஆட்டம் இழந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 38ஆவது லீக் போட்டியில் பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின.