2ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து பாதியில் விலகிய இலங்கை வீரர்.. என்ன காரணம்?
பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் சட்டோகிராமில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் சட்டோகிராமில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
முதல் இரண்டு போட்டிகளில் பாண்டியாவின் செயல்பாடுகள் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தன.
சூர்யகுமார் யாதவ் சமீபத்தில் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அவர் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
முதலாவது ஆட்டத்தில் 20 ரன் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் தொடங்கியது.
17-வது ஐ.பி.எல். சீசன் கடந்த 22-ம் திகதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
2013ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து இதுவரை முதல் தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றதே இல்லை என்ற மோசமான வரலாறு மீண்டும் தொடர்ந்துள்ளது.
நடப்பு ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்று போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நடைபெற்ற 3ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்ப...
முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தின.
IPL 2024 News in Tamil: தொடக்க நாளான இன்று கண்கவர் கலைநிகழ்ச்சியுடன் பிரமாண்டமான தொடக்க விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
IPL 2024 News in Tamil: 17ஆவது சீசனில் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஆர்சிபி அணியை எதிர்த்து, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் களமிறங்க உள்ளது.
டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் ஆடிய பங்களாதேஷ் 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 286 ரன்கள் எடுத்தது.