பாடசாலை நடவடிக்கைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு..!
அடுத்த வாரம் பாடசாலைகள் இயங்கும் தினங்கள் தொடர்பில் கல்வியமைச்சு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
அடுத்த வாரம் பாடசாலைகள் இயங்கும் தினங்கள் தொடர்பில் கல்வியமைச்சு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, அடுத்த வாரம் திங்கள், செவ்வாய் மற்றும் புதன் ஆகிய மூன்று நாட்கள் பாடசாலைகள் இயங்கும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
எதிர்வரும் 11 ஆம் திகதி வியாழக்கிழமை விடுமுறை தினம் என்பதால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு கூறியுள்ளது.
இதற்கு முன்னர் பாடசாலைகள் வாரத்தில் மூன்று நாட்கள் இயங்கும் எனவும் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை பாடசாலை இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT