சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு?

சமையல் எரிவாயு விலை திருத்தம் நாளை (04) அறிவிக்கப்படும் என லிட்ரோ தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு?
ADVERTISEMENT
ADVERTISEMENT

சமையல் எரிவாயு விலை திருத்தம் நாளை (04) அறிவிக்கப்படும் என லிட்ரோ தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் ஒரு மெட்ரிக் தொன் எரிவாயு 85 அமெரிக்க டொலருக்கு மேல் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதையடுத்து இலங்கையில் எரிவாயு விலை அதிகரிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT