முட்டை விலையை அதிரடியாக குறைக்க நடவடிக்கை; இறக்குமதி குறித்து இன்று முடிவு

இன்று (22) முதல் முட்டையொன்று சந்தையில் 42 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

முட்டை விலையை அதிரடியாக குறைக்க நடவடிக்கை; இறக்குமதி குறித்து இன்று முடிவு
ADVERTISEMENT
ADVERTISEMENT

இன்று (22) முதல் முட்டையொன்று சந்தையில் 42 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் முட்டையின் விலையை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.சரத் ரத்நாயக்க தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எவ்வாறாயினும், முட்டையின் விலையை கட்டுப்படுத்தும் வகையில் எதிர்காலத்தில் மீண்டும் முட்டையை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கு மீண்டும் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான தீர்மானம் இன்று அறிவிக்கப்பட உள்ளதாக  வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT