ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.
மத்திய கிழக்கு போருக்கு முன்பு உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 70 முதல் 80 டொலர் வரை இருந்தது.
ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் வலிமையாக இருந்தால், வாழ்க்கையில் மகிழ்ச்சி, உறவுகளில் நெருக்கம் மற்றும் நிதி நிலைத்தன்மை அதிகரிக்கும்.
தமிழ் - சிங்க புத்தாண்டு விடுமுறை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு விநியோகம் இன்று (16) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும்.
மேல் மற்றும் தெற்கு மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளிலும் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ள...
சித்திரை புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகு இலங்கையில் அரச நிறுவனங்கள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளன. பாடசாலைகள் ஏப்ரல் 20 முதல் திறக்கப்பட்டு, கல்வி ...
கடந்த தவறுகளில் இருந்து கற்று, இளைஞர்களை முன்னேற்றி, கலாசாரத்தை பாதுகாத்து நாட்டை முன்னேற்ற வேண்டியதின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய நாமல்.
சித்திரை மாதத்தில் சூரியன் மேஷ ராசிக்கு பெயர்ச்சியால் அதிக அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள் யார்? மேஷம், மிதுனம், தனுசு ராசிக்காரர்களுக்கான முழு பலன்களை அற...
அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் இடையிலான மோதலை தீர்க்கும் பேச்சுவார்த்தை மீண்டும் 2 நாளில் தொடங்கலாம் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க கடற்படை முற்றுகை அமலுக்கு வந்த பின்னரும், ஹோர்முஸ் ஜலசந்தியை சில கப்பல்கள் கடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலைமை குறித்து முரண்பட்ட தகவல்க...
இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் கடந்த மாதம் நடந்த விபத்தைத் தொடர்ந்து இலங்கையின் பாதுகாப்பில் இருந்த 240 பேரை ஈரான் திரும்பப் பெற்றுக்கொண்டது.
டெஸ்லா மற்றும் X நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், தனது புதிய தகவல் பரிமாற்ற செயலியான 'XChat'-ஐ வரும் ஏப்ரல் 17, 2026 அன்று அதிகாரப்பூர்வமாக அறிமுக...
ஐபிஎல் 2026 போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அறிமுக வேகப்பந்து வீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டு, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் வெற்றிப் பயணத்தை 57 ர...
பாரபவ தமிழ் புத்தாண்டு 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ஆண்டு பலன்கள், அதிர்ஷ்டம் மற்றும் சவால்கள் குறித்து விரிவான ஜோதிட கணிப்பு.
சூடானில் நடக்கும் உள்நாட்டு போர் காரணமாக ஒவ்வொரு நிமிடமும் 3 குழந்தைகள் மோசமான சூழலில் பிறக்கின்றனர் என சேவ் தி சில்ட்ரன் எச்சரித்துள்ளது.
ஹார்மூஸ் ஜலசந்தியில் ஈரானிய கப்பல்களை தாக்க உத்தரவிட்டதாக டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா–ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது.