ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது மது போதையில் வந்த கும்பல் ஒன்று தாக்குதல் நடாத்தி விட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புளியம்பொக்கனை பகுதியில் கடந்த 1ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சைப்பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் மேற்பிரிவு தோட்டத்தில் இன்று(3) அதிகாலை பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி பெ...
சாய்ந்தமருது கடலில் மிதந்த பெண் ஒருவரின் சடலம் இன்று (03) காலை கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
சர்வதேச அமைப்புகளின் நோக்கங்களை தோற்கடிக்க, இலங்கையர்கள் என்ற வகையில் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபே...
திருகோணமலை நொச்சிக்குளம் பகுதியில் சிறிய ரக லொறி வீதியை விட்டு விலகி ஏற்பட்ட விபத்தில் 15 பேர் படுகாயமடைந்து மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதி...
இன்றைய வானிலை - Sri Lanka Weather Report for Monday, October 3, சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்ல...
பெற்றோல் விலை குறைக்கப்பட்ட போதிலும் பஸ் கட்டணம் குறைக்கப்படாது என பஸ் சங்கங்களும், முச்சக்கரவண்டிக் கட்டணத்தில் எவ்வித குறைப்பும் செய்யப்படமாட்டாது எ...
இன்றைய ராசிபலன் – 03 அக்டோபர் 2022 (Today Rasi Palan) - மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
இறக்குமதி செய்யப்படும் சுகாதார அணையாடைகளுக்கு வரிச்சலுகையை வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அமைச்சுக்கள், திணைக்களங்களில் பணிப்புரிந்து வந்த அரச ஊழியர்களே இவ்வாறு வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.
அண்மையில் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர், மாவட்ட தலைவர் மற்றும் கட்சியின் ...
களனிவெளி பகிரிவத்தை மற்றும் தெல்கந்த ரயில் நிலையத்துக்கு அருகில் இன்று (21) காலை விபத்து இடம்பெற்றுள்ளது.
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் டீ குடிப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால் அந்த பழக்கத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்.
நாட்டில் பல்வேறு பொருளாதார பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் நிறுவப்படவுள்ள உத்தேச தேசிய சபை குறித்து நாளை (20) பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது.