ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.
மெக்சிகோ வழியாக அமெரிக்கா வரும் அகதிகளுக்கு நியூயார்க் நகரில் இடமில்லை என அந்நகரின் மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தின் போக்ரா விமான நிலையத்தின் அருகே விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, தென், மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சா...
யாழ் - காங்கேசன்துறை மாவிட்டபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்தார்.
மலேசியா, லங்காவி தீவில் நடைபெற்ற பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டுள்ளது.
பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பந்த் கடந்த மாதம் தனது குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாட சென்ற போது விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்ப...
மதுபானங்களின் தரம் மற்றும் வரி செலுத்தப்படுவதை உறுதி செய்யும் நோக்கத்தில் இந்த ஸ்டிக்கர் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
கிச்சைக்கு வரும் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருப்போர் பட்டியலில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்திலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல இடங்களில் மழை பெய்யும் என திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
2021 டிசெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த தொகை 46 வீத அதிகரிப்பு என்று அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் புதிய கொவிட் அலை குறித்து சுகாதார அமைச்சின் கொவிட் நோய்த் தொற்று குறித்த பிரதான இணைப்பாளர் டொக்டர் அன்வர் ஹம்தானி எச்சரிக்கை வழங்கியுள்ளார்.
சூரியன் தனுசு ராசியில் தனது பயணத்தை முடித்து, மகர ராசியில் பயணிக்க தொடங்குவதையே தை மாதப் பிறப்பு என்கிறோம்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அடுத்த வாரம் இலங்கை வருவார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ரயிலில் மோதி மூன்று காட்டு யானைகள் ஹபரணையில் உயிரிழந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 15 ஆம் திகதி முதல் அமைச்சரவையின் அனுமதியின் பிரகாரம் மின் கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.