ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.

ஆசிரியர் குழு
மீண்டும் அதிகரிக்கும் டொலரின் பெறுமதி! ரூபாயில் ஏற்பட்டுள்ள மாற்றம்

மீண்டும் அதிகரிக்கும் டொலரின் பெறுமதி! ரூபாயில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (21)அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று குறைந்துள்ளது.

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் உலகின் மிகப்பெரிய எலி 

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் உலகின் மிகப்பெரிய எலி 

ஸ்லோவாக்கிய நாட்டில் உள்ள மிருகக்காட்சிசாலையிலிருந்து உலகின் மிகப்பெரிய எலிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

கறுப்புப் பட்டியலில் 120 வைத்தியர்களை சேர்க்க நடவடிக்கை

கறுப்புப் பட்டியலில் 120 வைத்தியர்களை சேர்க்க நடவடிக்கை

நாட்டை விட்டு வெளியேறிய 120 விசேட வைத்திய நிபுணர்களை கறுப்புப் பட்டியலில் இணைக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பிறப்புச்சான்றிதழை புதுபிக்கத்தேவையில்லை

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பிறப்புச்சான்றிதழை புதுபிக்கத்தேவையில்லை

வழங்கப்பட்ட எந்தவொரு சான்றிதழின் பிரதி இருந்தால், புதிய நகலைப் பெறத் தேவையில்லை என்று திணைக்களம் கூறியுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் இன்று

நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் இன்று

இன்று (21) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா, தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளது.

நபரொருவர் அடித்துக் கொலை; சந்தேகநபர் தப்பியோட்டம்

நபரொருவர் அடித்துக் கொலை; சந்தேகநபர் தப்பியோட்டம்

எலபாத்த ஹல்தோல, கரங்கொட பிரதேசத்தில் நேற்றிரவு (20) நபர் ஒருவர் மற்றுமொரு நபரை இரும்பினால் அடித்துக் கொன்றுள்ளார்.

கொழும்புக்கு மாற்றப்பட்ட சுதந்திரக் கட்சியின் ஆண்டு விழா

கொழும்புக்கு மாற்றப்பட்ட சுதந்திரக் கட்சியின் ஆண்டு விழா

குருநாகல் மாவட்டத்தில் நடைபெறவிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 72வது ஆண்டு விழா கொழும்பில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தோனியிடம் இருந்து கற்றுக்கொண்டது என்ன ? மகீஷ் தீக்சனா  பெருமிதம்!

தோனியிடம் இருந்து கற்றுக்கொண்டது என்ன ? மகீஷ் தீக்சனா  பெருமிதம்!

சென்னை அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் மகீஷ் தீக்சனா. சிஎஸ்கே அணிக்காக 22 போட்டிகளில் விளையாடிய அவர், இதுவரை 23 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறா...

வளர்ப்பு நாயை அடித்த நபர்,  மனைவி, குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை

வளர்ப்பு நாயை அடித்த நபர்,  மனைவி, குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை

தனது வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணி நாயை இன்று அதிகாலை 1 மணியளவில் திடீரென அடித்துள்ளார். நாயை அடிக்க வேண்டாம் என்று அவரது மனைவி மற்றும் குழந்தைகள்...

நிலவில் விழுந்து நொறுங்கியது லூனா 25 விண்கலம் 

நிலவில் விழுந்து நொறுங்கியது லூனா 25 விண்கலம் 

நிலவில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக ரஷியாவின் லூனா-25 விண்கலம் சோயுஸ் ராக்கெட் மூலம் கடந்த 10ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்டது.