ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.
எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை குறித்த பாடசாலைகள், பாதுகாப்புப் படையினருக்கான தங்குமிடங்களாகப் பயன்படுத்தப்படும்.
குருநாகல், வெஹெர பிரதேசத்தில் எரிவாயு நிரப்பும் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இதயம் எப்போதாவது வேகமாக துடிப்பது சாதாரண ஒன்று தான். பலர் தங்கள் தினசரி வாழ்க்கையில் எப்போதாவது இதயம் வேகமாக துடிப்பதை உணர்ந்து இருப்பார்கள்.
“இலங்கை மித்ர விபூஷண்” விருது, இந்திய பிரதமர் ஶ்ரீ நரேந்திர மோடிக்கு, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் இன்று வழங்கி கௌரவிக்கப்பட்டது.
ஆறு ஆண்டுகள் கழித்து இம்முறை ஏப்ரல் 25ஆம் தேதி சுமோ திரைப்படம் கண்டிப்பாக வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
சிஎஸ்கே அணி இன்று பில்டிங்கிலும் சில கேட்ச்களை தவற விட்டு கூடுதலாக 15 ரன்கள் வழங்கியது. சிஎஸ்கே அணியின் பில்டிங் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்...
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி செயல்படுவார் என சிஎஸ்கே வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கையின் கலால் திணைக்களம் இந்த வருடத்தின் முதல் காலாண்டில் 61 பில்லியன் ரூபாயை வருமானமாக பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்ட யுவதி சிகிச்சை பெற்று வரும் போது குறித்த வைத்தியர் துஷ்பிரயோகம் செய்ததாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 13 ஆம் மற்றும் 14 ஆம் திகதிகளில், நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது .
படுகாயமடைந்த குறித்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தியாவுக்கு சொந்தமான இந்தியா 01 என்ற விசேட விமானத்தில் இலங்கை வந்த இந்தியப் பிரதமருடன் 60 இந்தியக் குழுவினர் நாட்டிற்கு விஜயம் செய்துள்ளனர்.
மேலும், மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.
அண்மையில் அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக இந்த போராட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டது