ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சிறுவன் காரை செலுத்தும் வீடியோ வெளியாகி உள்ளது.
சீன இறக்குமதி பொருட்களுக்கு விதிக்கப்பட்ட மொத்த வரி வீதத்தை அமெரிக்கா 245% ஆக உயர்த்தியுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில், லொறியில் பயணித்த இரண்டு நபர்கள் வாகனத்தை விட்டு வெளியேறி அருகிலுள்ள கடைக்குள் ஓடியுள்ளனர்.
தனது சினிமா தொழிலில் உச்சத்தில் இருந்தபோது மதுபாலா திருமணம் செய்து கொண்டார். பின்னர் தனக்கு ஏற்ற கதாப்பாத்திரங்களில் மட்டுமே அவர் நடித்து வந்தார்.
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14 அன்று சூரியன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்குள் நுழையப் போகிறார். இந்த சூரியப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களின் வாழ்க்கையி...
Daily Horoscope: April 14, 2025 : ஜோதிடத்தின் படி, மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும். அந்த வகையில் 20...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று வரவிடுமுறை நாள் என்பதால் மாற்றம் ஏதும் இன்றி விற்பனையானது.
கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் நேற்று (12) நள்ளிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளது.
கொழும்பு- கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த வாகனமொன்றின் மீது துப்பாக்கிபிரயேகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெங்களூரு அணி 2019-ம் ஆண்டு சென்னைக்கு எதிராக 70 ரன்களில் ஆல் அவுட் ஆனதே முதலிடத்தில் உள்ளது. சென்னை தரப்பில் துபே 31 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
நாட்டில் மீண்டும் இன வன்முறைகள் தலைதூக்குவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இடமளிக்காது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ், வாழ்க்கைச் செலவு மட்டுமே அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்.
குடும்பத் தகராறு காரணமாக, உயிரிழந்த பெண்ணின் கணவர் இந்தக் கொலையை செய்துள்ளதாக பொலிசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.