துப்பாக்கிச்சூட்டு சம்பவம்;  நால்வர் வைத்தியசாலையில்

களனி, திக்பிடிகொட பகுதியில் இன்று நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டு சம்பவம்;  நால்வர் வைத்தியசாலையில்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

களனி, திக்பிடிகொட பகுதியில் இன்று நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -