கடற்கரையில் நீராடிய பெண் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட 4 பேர் கடலில் மூழ்கி மாயம்

பமுணுகம, எபாமுல்ல கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த குழுவினரில் 35 வயதுடைய பெண், 4 மற்றும் 12 வயதுடைய இரு சிறுமிகள், 13 வயதுடைய சிறுவன் ஆகிய 4 பேர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

கடற்கரையில் நீராடிய  பெண் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட 4 பேர் கடலில் மூழ்கி மாயம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

பமுணுகம, எபாமுல்ல கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த குழுவினரில் நான்கு பேர் கடலில் மூழ்கிக் காணாமல் போயுள்ளனர். 

காணாமல் போனவர்களில் 35 வயதுடைய பெண் ஒருவர், 4 மற்றும் 12 வயதுடைய இரு சிறுமிகள், மற்றும் 13 வயதுடைய சிறுவன் ஒருவர் ஆகியோர் அடங்குவர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகளை மீட்புக் குழுவினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். 

கடல் பகுதியில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT