பேராதனை மண்சரிவில் ஒருவர் உயிரிழப்பு

பேராதனை நகரில் பாலத்துக்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு ஒருவர் உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேராதனை மண்சரிவில் ஒருவர் உயிரிழப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பேராதனை நகரில் பாலத்துக்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு ஒருவர் உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அத்துடன், நான்கு வர்த்தக நிலையங்களும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார்  கூறியுள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பாதிக்கப்பட்ட வர்த்தக நிலையமொன்றில் தங்கியிருந்த 68 வயதான ஒருவரே இந்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, பதுளை - கொழும்பு பிரதான வீதியின் பலாங்கொடை - பம்பஹின்ன பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.

இதன்காரணமாக குறித்த வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -