விபத்து சம்பவம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சி கைது
பனாகொடை பகுதியில் வாகன விபத்தொன்றை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சி அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
பனாகொடை பகுதியில் வாகன விபத்தொன்றை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சி, அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு இடம்பெற்ற இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்துருகிரிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT