ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்கள்
ஜம்மு காஷ்மீரில் இன்று காலை அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகி உள்ளன.
ஜம்மு காஷ்மீரில் இன்று காலை அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகி உள்ளன.
இந்தக் கொடூர சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆத்திரமடைந்த அந்த பெண், பீர் பாட்டிலை தூக்கி எறிந்து கண்ணாடியை உடைத்து பேருந்தை சேதப்படுத்தினார்.
ரயில் விபத்தால் அவ்வழியாக செல்லும் பல ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதுடன், கடந்த சில வாரங்களாக அங்கு கனமழை பெய்து வருகிறது.
அங்கு பாரதிக்கு அழகிய ஆண் குழந்தையும் பிறந்த நிலையில், கை-கால்களில் சேர்த்து 25 விரல்கள் இருந்துள்ளன.
இந்திய மத்திய பட்ஜெட் 2024-இல் செல்போன் மற்றும் அதன் உதிரிபாகங்கள் மீதான சுங்க வரி 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
நிபா வைரஸ் எச்சரிக்கை: கேரளாவில் நிபா வைரஸ் தொற்று கடந்த 2018ஆம் ஆண்டு ஏற்பட்டது. இந்த பாதிப்பால் 19 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை சென்னையில் தொடர்ந்து மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தூத்துக்குடியில் உள்ள தனியார் ஆலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவால், 25 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு மயக்கமடைந்தனர்.
ஒருவர் அதிகபட்சமாக 9 சிம்கார்டுகளை தனது பெயரில் வைத்திருக்கலாம்.
சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.