தகனம் செய்யப்பட்ட சிறுவன்; உயிருடன் வந்ததால் பரபரப்பு
சிறுவன் காணாமல் போன சில வாரங்களுக்குப் பிறகு, அல்லல்பட்டி பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் அடையாளம் காண முடியாத ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிறுவன் காணாமல் போன சில வாரங்களுக்குப் பிறகு, அல்லல்பட்டி பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் அடையாளம் காண முடியாத ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மதுரை தாய்நகர் விவேகானந்தர் தெருவில் வறுமை நிலையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் இருவர் உயிரிழந்தனர்.
கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலையில் நடந்த பேச்சு வார்த்தையில், சூர்ய தேவ் முன்னாள் காதலி கனக லால் தேவியை திருமணம் செய்துகொள்வதாக ஒப்புக்கொண்டார்.
இந்திய பயணத்தின்போது பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி உள்ளிட்டோரை சந்தித்து கிறிஸ்டோபர் லக்சன் பேசவுள்ளார்.
இன்று முதல் 5 நாட்களுக்கு ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன் துறை அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 2024 வங்கி விடுமுறை பட்டியல்! இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு, வார விடுமுறை, மாநில விடுமுறை மற்றும் உள்ளூர் விடுமுறைகள் பற்றி முழு விவரங்கள் இங்கே!
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் அசாம் மாநிலத்தின் மோிகான் மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக நிலநடுக்கம் பதிவாகி இருக்கிறது.
திருமணம் முடிந்து கணவர் வீட்டிற்கு சென்றபின் மீண்டும், அபிஷேக்கின் தாயும், தந்தையும் வரதட்சணை கேட்டு அப்பெண்ணை கொடுமை செய்துள்ளனர்.
விடுமுறை தினம் மற்றும் கும்பமேளாவில் பங்கேற்க ஒரே நேரத்தில் அதிக பயணிகள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில்2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
ஐடி நிறுவனங்கள் நிறைந்த பெங்களுரில் பலவேறு மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் வேலை செய்து வருகின்றனர்.