ADVERTISEMENT

இந்தியா

டிசம்பர் 11, 12 தேதிகளில் கனடா செல்கிறார் பிரதமர் மோடி

டிசம்பர் 11, 12 தேதிகளில் கனடா செல்கிறார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி டிசம்பர் 11, 12 தேதிகளில் கனடா பயணம் மேற்கொள்வதை இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது, வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் 2030க்குள் வர்த்தகம் இர...

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல்: தவெக நிர்வாகி உட்பட 4 பேர் கைது, 135 கிலோ மெத்தம்பெட்டமைன் பறிமுதல்

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல்: தவெக நிர்வாகி உட்பட 4 பேர் கைது, 135 கிலோ மெத்தம்பெட்டமைன் பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக 135 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை பதுக்கி வைத்திருந்த தவெக நாகை மாவட்ட நிர்வாகி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு, கட்சியிலிருந்து...

மோடி பங்கேற்ற அரச விழாவில் அடர் கருநீல உடையில் விஜய்! அரசியல் குறியீடா என எழுந்த விவாதம்

மோடி பங்கேற்ற அரச விழாவில் அடர் கருநீல உடையில் விஜய்! அரசியல் குறியீடா என எழுந்த விவாதம்

சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்ற அரசு விழாவில் முதல்வர் விஜய் அடர் கருநீல உடையில் பங்கேற்றது மற்றும் அவரது உரை அரசியல் அரங்கில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நவநீதம் பிள்ளைக்கு முதல்வர் விஜய் வாழ்த்து

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நவநீதம் பிள்ளைக்கு முதல்வர் விஜய் வாழ்த்து

2026ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தேர்வாகியுள்ள ஐ.நா முன்னாள் மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளைக்கு முதல்வர் விஜய் மனமார்ந்த வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு 3 தொன் காசநோய் மருந்துகளை நன்கொடையாக வழங்கிய இந்தியா! மருந்துகள் கொழும்பை வந்தடைந்தன

இலங்கைக்கு 3 தொன் காசநோய் மருந்துகளை நன்கொடையாக வழங்கிய இந்தியா! மருந்துகள் கொழும்பை வந்தடைந்தன

இலங்கையின் பொது சுகாதாரத்துறைக்கு ஆதரவளிக்கும் வகையில் சுமார் 3 தொன் காசநோய் எதிர்ப்பு மருந்துகளை இந்தியா விசேட விமானம் மூலம் கொழும்புக்கு அனுப்பி வைத்துள்ளது.

வளர்ச்சியடைந்த பாரதம் இலக்கு: இந்திய மத்திய அமைச்சரவையின் சிந்தன் சிவிர் மாநாட்டில் பிரதமர் மோடி தீவிர ஆலோசனை

வளர்ச்சியடைந்த பாரதம் இலக்கு: இந்திய மத்திய அமைச்சரவையின் சிந்தன் சிவிர் மாநாட்டில் பிரதமர் மோடி தீவிர ஆலோசனை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இடம்பெற்ற சிந்தன் சிவிர் மாநாட்டில், 2047-க்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கு மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்து விரிவாக...

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக, பிரிக்ஸ் மாநாட்டில் சீனா மற்றும் ரஷ்யா ஆதரவு

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக, பிரிக்ஸ் மாநாட்டில் சீனா மற்றும் ரஷ்யா ஆதரவு

டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் கூட்டுப் பிரகடனத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு சீனா மற்றும் ரஷ்யா ஆதரவு தெரிவித்துள்ளன.

டெல்லியில் தொடங்கும் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு: உலகத் தலைவர்களுடன் பிரதமர் மோடி முக்கிய பேச்சுவார்த்தை

டெல்லியில் தொடங்கும் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு: உலகத் தலைவர்களுடன் பிரதமர் மோடி முக்கிய பேச்சுவார்த்தை

டெல்லியில் தொடங்கும் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய ஜனாதிபதி புட்டின் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிற...

சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் இந்திய விஜயம் இருதரப்பு உறவில் முன்னேற்றத்தை ஏற்படுத்துமா?

சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் இந்திய விஜயம் இருதரப்பு உறவில் முன்னேற்றத்தை ஏற்படுத்துமா?

பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவுக்கு மேற்கொள்ளவுள்ள விஜயம் இருநாட்டு இராஜதந்திர உறவுகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தினாலும் வணிகத் துறையில் சந்தேகங்க...

ஐபோனுக்காக பள்ளி முதல்வருக்கு 27 கத்திக்குத்து! 10ஆம் வகுப்பு மாணவர்களின் அதிர்ச்சி திட்டம்

ஐபோனுக்காக பள்ளி முதல்வருக்கு 27 கத்திக்குத்து! 10ஆம் வகுப்பு மாணவர்களின் அதிர்ச்சி திட்டம்

சம்பவம் நடைபெற்ற நாள் பள்ளியில் கட்டணம் வசூலிக்கும் நாளாக இருந்ததால், முதல்வரின் வீட்டில் அதிகளவு பணம் இருக்கும் என மாணவர்கள் நம்பியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விமானிகளுக்கு செக்! போதைப்பொருள் பரிசோதனையில் சிக்கினால் என்ன நடக்கும்? அதிரடி விதிமுறைகள்

விமானிகளுக்கு செக்! போதைப்பொருள் பரிசோதனையில் சிக்கினால் என்ன நடக்கும்? அதிரடி விதிமுறைகள்

சமீபத்தில் புக்கெட்–டெல்லி ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட திடீர் உயர இழப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு விமானியின் ஆரம்பகட்ட பரிசோதனையில் 'non-negative' முடிவு வந்ததை அடுத்து,...