கடற்கரையில் மீட்கப்பட்ட தலை; பொலிஸார் தகவல்!
கடற்கரையில் துண்டாக்கப்பட்ட தலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பமுனுகம பழைய அம்பலம் கடற்கரையில் துண்டாக்கப்பட்ட தலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை பமுனுகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் உடலில் இருந்து துண்டாக்கப்பட்ட தலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட தலை அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தலைவரிடம் நீதவான் விசாரணை நடத்தப்பட உள்ளதுடன், பமுனுகம பொலிஸார் மேலதிக