பாலித தெவரப்பெரும உயிரிழப்பு
பாலித தெவரப்பெரும களுத்துறை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியிருந்தார்.

முன்னாள் பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும இன்று(16) உயிரிழந்துள்ளதாக அவர்களது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அவர் தனது 64ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் களுத்துறை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பாலித தெவரப்பெரும களுத்துறை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியிருந்தார்.