கொழும்பில் யுவதியின் சடலம் கண்டெடுப்பு 

கொழும்பு, குதிரை பந்தயத் திடலுக்கு அண்மித்த பகுதியிலிருந்து யுவதி ஒருவரின் சடலம் இன்று (17 கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் யுவதியின் சடலம் கண்டெடுப்பு 
ADVERTISEMENT
ADVERTISEMENT

கொழும்பு, குதிரை பந்தயத் திடலுக்கு அண்மித்த பகுதியிலிருந்து யுவதி ஒருவரின் சடலம் இன்று (17 கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த யுவதியின் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் காயங்கள் காணப்படுவதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

யுவதி, இதுவரை அடையாளம் காணப்படவில்லை. மேலதிக விசாரணைகளை கறுவாத்தோட்ட பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT