மின் கட்டணம் மூன்றாவது தடவையாக இன்று முதல் அதிகரிப்பு
மின்சார கட்டணத்தை இன்று (20) முதல் 18% அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
மின்சார கட்டணத்தை இன்று (20) முதல் 18% அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்சாரக் கட்டணத்தைப் பயன்படுத்தும் அலகுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணம் எவ்வாறு அதிகரிக்கப்படும் என்பதை இன்று (20) பிற்பகல் வேளையில் அறிவிக்கவுள்ளதாக அதன் தலைவர் கூறியுள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இதேவேளை, இந்த வருடத்தில் மூன்றாவது முறையாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT