Tag: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

மின் கட்டணம் மூன்றாவது தடவையாக இன்று முதல் அதிகரிப்பு

மின்சார கட்டணத்தை இன்று (20) முதல் 18% அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.