மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்களின் கருத்து மற்றும் ஆலோசனைகளை நடத்துவதற்கும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
மின் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது.
பில் கட்டண கொடுப்பனவுகளை மிகவும் இலகுவாக மேற்கொள்ள முடியும் என இலங்கை மின்சார சபை அறிவித்து உள்ளது.
எரிபொருட்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. அத்தியாவசிய மருந்துகளுக்கு சிக்கல் ஏற்பட்டது. ஆனால், தற்போது இவை எல்லாவற்றிலும் இருந்து நாடு படிப்படியாக மீண்டு வருகிறது.
மின் கட்டணம் செலுத்தாததால் சுமார் 7 இலட்சம் மின்சாரப் பாவனையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
மின்சார கட்டணத்தை இன்று (20) முதல் 18% அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார தனியார் நிறுவனத்தின் மின்சார கட்டணத்துடன் 2.5 வீத சமூக பாதுகாப்பு வரியை இம்மாதம் முதல் சேர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.