மேலும் பல பகுதிகளில் மின்சார விநியோகம் வழமைக்கு
நாட்டில் மேலும் பல பகுதிகளில் மின்சாரம் விநியோகம் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

நாட்டில் மேலும் பல பகுதிகளில் மின்சாரம் விநியோகம் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
பதுளை, மத்துகம, அவிசாவளை, கம்பஹா, இரத்மலானை மற்றும் கிரிபத்கொட ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.