இலங்கை ரூபாயின் பெறுமதியில் மீண்டும் ஏற்பட்டுள்ள உயர்வு

இலங்கை ரூபாயின் பெறுமதி: கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (ஜூலை 15) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.
இலங்கை ரூபாயின் பெறுமதியில் மீண்டும் ஏற்பட்டுள்ள உயர்வு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இலங்கை ரூபாயின் பெறுமதி

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (ஜூலை 15) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

செலான் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி  297.80 ரூபாயிலிருந்து 295.50 ரூபாய் ஆகவும் விற்பனை பெறுமதி  307.30 ரூபாயிலிருந்து  305.00 ரூபாய் ஆகவும் மாற்றமடைந்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

NDB வங்கியில், அமெரிக்க டொலரின் வாங்கும் பெறுமதி 295.80 ரூபாயிலிருந்து 294.15 ரூபாய் ஆகவும் விற்பனை பெறுமதி 306.80 ரூபாயிலிருந்து 305.15 ரூபாய் ஆகவும் காணப்படுகின்றது.

மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் வாங்கும் பெறுமதி  296.65 ரூபாயிலிருந்து  295.91 ரூபாய் ஆகவும் விற்பனை பெறுமதி 307.29 ரூபாயிலிருந்து 306.53 ரூபாய் ஆகவும் மாற்றமடைந்துள்ளது.

கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டொலரின் வாங்கும் பெறுமதி  296.95 ரூபாயிலிருந்து 295.68  ரூபாய் ஆகவும் விற்பனை பெறுமதி 306.75 ரூபாயிலிருந்து 305.50 ரூபாய் ஆகவும் உள்ளது.

இதற்கிடையில், சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் வாங்கும் பெறுமதி 298 ரூபாயிலிருந்து 297  ரூபாய் ஆகவும் விற்பனை பெறுமதி  307 ரூபாயிலிருந்து 306 ரூபாய் ஆகவும் மாற்றமடைந்துள்ளது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -