சீனாவில் புதிய வகை கோவிட் 19 வைரஸ் கண்டுபிடிப்பு

சீனாவில் புதிய வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவில் புதிய வகை கோவிட் 19 வைரஸ் கண்டுபிடிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

சீனாவில் புதிய வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோவிட் 19 தொற்றினை போன்றே இந்த புதிய தொற்றும் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் அபாயம் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

குறித்த புதிய வகை கோவிட் வைரஸ் KU5 என அழைக்கப்படுகிறது. இந்த வைரஸ் தொற்றும் மனிதர்களின் சுவாச மண்டலத்தைப் பாதிக்கும் தன்மை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT