அப்பல்லோ 7 விண்வெளிப் பயணத்தின் கடைசி விண்வெளி வீரரும் உயிரிழப்பு
நாசாவின் அப்பல்லோ 7 விண்வெளிப் பயணத்தின் கடைசி விண்வெளி வீரர் வால்டர் கன்னிங்ஹாம் காலமானார். அவருக்கு வயது 90.
ADVERTISEMENT
ADVERTISEMENT
நாசாவின் அப்பல்லோ 7 விண்வெளிப் பயணத்தின் கடைசி விண்வெளி வீரர் வால்டர் கன்னிங்ஹாம் காலமானார். அவருக்கு வயது 90.
1968-ம் ஆண்டு 'அப்பல்லோ 7' விண்கலத்தில் சென்ற டான் எஃப் ஐசெல், வால்டர் எம். ஷிரா ஆகிய இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டனர். இந்நிலையில், வயதுமூப்பு மற்றும் உடல்நல பாதிப்பு காரணமாக வால்டர் கன்னிங்ஹாமும் காலமானார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT