முதலாம் தவணை குறித்து வெளியான அறிவிப்பு!
2024ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கை தொடர்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
2024ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கை தொடர்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி கல்வி நடவடிக்கை ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இதேவேளை, 2023ஆம் கல்வியாண்டுக்கான 3 ஆம் தவணையின் 2ஆம் கட்ட கல்வி நடவடிக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT