பாடசாலை கல்வி நடவடிக்கை நாளை நிறைவு

இந்த வருடத்தின் முதலாவது இரண்டாவது தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை (16) நிறைவடைகின்றன.

பாடசாலை கல்வி நடவடிக்கை நாளை நிறைவு
ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த வருடத்தின் முதலாவது இரண்டாவது தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை (16) நிறைவடைகின்றன.

இதன்படி, அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அத்துடன், இம்மாதம் 26ஆம் திகதி மூன்றாவது பாடசாலை தவணையின் முதலாம் கட்டம் ஆரம்பமாகவுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT