வெள்ளத்தில் சிக்கிய 33 பேரை ஹெலிகொப்டர் மூலம் மீட்ட விமானப்படையினர்
ராஜங்கனை கிரிபாவ பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய 33 பேரை ஹெலிகொப்டர் மூலம் விமானப்படையினர் மீட்டனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
ராஜங்கனை கிரிபாவ பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய 33 பேரை ஹெலிகொப்டர் மூலம் விமானப்படையினர் மீட்டனர்.
இன்று காலை (29), ராஜங்கனையின் கிரிபாவ பகுதியில் வெள்ளம் காரணமாக சிக்கித் தவித்த 33 பேரை இலங்கை விமானப்படை மீட்பு குழுவினர் மீட்டனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
எம்ஐ-17 ஹெலிகாப்டர் மூலம் அவர்களை பாதுகாப்பாக மீட்பு அநுராதபுரம் விமானப்படை தளத்திற்கு கொண்டு சென்றனர் .
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT