- ADVERTISEMENT -

Tag: டிட்வா புயல்

இந்திய துணை ஜனாதிபதியிடம் தமிழ்த் தேசியப் பேரவை மகஜர் கையளிப்பு

'ஏக்கிய ராஜ்ய' அரசியல் யாப்பு நிறைவேற்றப்படுவதை  நிறுத்துவதற்கும், தமிழ் மக்கள் விரும்பும் தாயம், தேசியம், சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அடிப்படையிலான தீர்வை சாத்தியமாக்குவதற்கும் இலங்கை அரசாங்கத்தின் மீது இந்தியாவால் அழுத்தம் பிரயோகிக்க முடியும் என்று தமிழ்த் தேசியப் பேரவை வலியுறுத்தியுள்ளது. 

சி.வி.கே. மற்றும் சிறிதரனின் கரங்களைப் பற்றி இந்திய துணை ஜனாதிபதி கூறிய முக்கிய செய்தி

வட,கிழக்கைப் பிரதிநிதித்துவம் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணனுக்கும் இடையிலான சந்திப்பு 19-04-2026 அன்று தாஜ் சமுத்திரா விடுதியில் நேற்றையதினம் நடைபெற்றிருந்தது.

வட,கிழக்கு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் இந்திய துணை ஜனாதிபதியுடன் சந்திப்பு

மாகாண சபை தேர்தலை விரைந்து நடத்துவதற்கான சாதகமான சமிக்ஞையை ஜனாதிபதி அநுரகுமார வெளிப்படுத்தினார் என்று இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களிடத்தில் தெரிவித்தார்.

இந்திய துணை ஜனாதிபதியுடன் எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு 

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து உரையாடினார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்திய துணை ஜனாதிபதியுடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு 

இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்தியாவின் உப ஜனாதிபதி ஸ்ரீ சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை 19-04-2026 அன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து இந்திய துணை ஜனாதிபதி பேச்சுவார்த்தை

இந்தியாவின் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், தனது இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தின் பகுதியாக இன்று கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்தார்.

இலங்கையின் பேரிடர் இறப்புகள் 200ஐ தாண்டியது - 218 பேரை காணவில்லை

இலங்கையில் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட பேரிடர் இறப்புகளின் எண்ணிக்கை 212 ஆக அதிகரித்துள்ளது.

வெள்ளத்தில் சிக்கிய  33 பேரை ஹெலிகொப்டர்  மூலம் மீட்ட  விமானப்படையினர்  

ராஜங்கனை  கிரிபாவ பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய  33 பேரை ஹெலிகொப்டர்  மூலம் விமானப்படையினர் மீட்டனர்.   

டிட்வா புயல் : தமிழக கடலோர மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

டிட்வா புயல் இலங்கையிலிருந்து படிப்படியாக விலகி வங்காள விரிகுடா பகுதி மற்றும் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.

டிட்வா புயல் உருவானது; நவம்பர் 30-ல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல்பகுதிகளில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (27.11.2025) ‘டிட்வா’ என்ற பெயருடைய புயலாக வலுப்பெற்றுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -