வெள்ளத்தில் சிக்கிய  33 பேரை ஹெலிகொப்டர்  மூலம் மீட்ட  விமானப்படையினர்  

ராஜங்கனை  கிரிபாவ பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய  33 பேரை ஹெலிகொப்டர்  மூலம் விமானப்படையினர் மீட்டனர்.   

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
வெள்ளத்தில் சிக்கிய  33 பேரை ஹெலிகொப்டர்  மூலம் மீட்ட  விமானப்படையினர்  
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ராஜங்கனை  கிரிபாவ பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய  33 பேரை ஹெலிகொப்டர்  மூலம் விமானப்படையினர் மீட்டனர்.   

இன்று காலை (29), ராஜங்கனையின் கிரிபாவ பகுதியில் வெள்ளம் காரணமாக சிக்கித் தவித்த 33 பேரை  இலங்கை விமானப்படை  மீட்பு குழுவினர்  மீட்டனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

எம்ஐ-17 ஹெலிகாப்டர் மூலம் அவர்களை பாதுகாப்பாக மீட்பு அநுராதபுரம் விமானப்படை தளத்திற்கு கொண்டு சென்றனர் . 

Click for more latest கொழும்பு news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -