வட்டி வீதம் தொடர்பில் மத்திய வங்கி எடுத்துள்ள தீர்மானம்

இலங்கை மத்திய வங்கி தனது கொள்கை வட்டி வீதத்தில் மாற்றமில்லாமல் இருக்க தீர்மானித்துள்ளது.
வட்டி வீதம் தொடர்பில் மத்திய வங்கி எடுத்துள்ள தீர்மானம்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இலங்கை மத்திய வங்கி தனது கொள்கை வட்டி வீதத்தில் மாற்றமில்லாமல் இருக்க தீர்மானித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை நேற்று (27) நடைபெற்ற கூட்டத்தில் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதன்படி, மத்திய வங்கியின் கொள்கை வட்டி விகிதங்கள், வழமையான வைப்புத்தொகை வசதி வீதம் (SDFR) 8.50 வீதமாகவும், வழமையான கடன் வசதி வீதத்தை (SLFR) தற்போதைய 9.50 வீதத்திலும் பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -