உடன் அமுலுக்கு வரும் வகையில் “யுக்திய” நிறுத்தம்

பொலிஸ் நிலையங்கள் மற்றும் பிரிவுகளின் கடமைகள் தடைப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக, பதில் பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளார்.
உடன் அமுலுக்கு வரும் வகையில் “யுக்திய” நிறுத்தம்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

“யுக்திய” நடவடிக்கைகளுக்காக கடமையாற்றிய பொலிஸ் அதிகாரிகள் அனைவரையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கடமைகளில் இருந்து விடுவிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதுடன், அனைத்து டி.ஐ.ஜி.க்கள் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கு இது குறித்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

யுக்திய பணிகளுக்கு சிறப்பு அதிகாரிகளை ஈடுபடுத்தியதால், பொலிஸ் நிலையங்கள் மற்றும் பிரிவுகளின் கடமைகள் தடைப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக, பதில் பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளார்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -