கணவரின் துப்பாக்கிச் சூட்டில் மனைவி பலி

பதுளை ஹிடகொட பிரதேசத்தில் நேற்று (31) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
கணவரின் துப்பாக்கிச் சூட்டில் மனைவி பலி
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பதுளை ஹிடகொட பிரதேசத்தில் நேற்று (31) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

32 வயதுடைய திருமணமான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அவரது கணவராலேயே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபருக்கு யுவதி ஒருவருடன் தொடர்புள்ளமை மனைவிக்கு தெரியவந்ததையடுத்து, குறித்த யுவதியின் வீட்டிற்கு இருவரும் சென்ற போதே துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபரான கணவர் பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
Click for more latest சமூகம் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -